தேவன் அருளும் தெய்வீக பெலன்

தேவன் அருளும் தெய்வீக பெலன்

Watch Video

நீங்கள் மறுபடியும் எழுந்திருந்து, பரிசுத்த ஆவியின் மூலமாக ஜெயம்பெறுவீர்கள். உங்கள் பெலவீனங்களில் அவரது பெலன் பூரணமாக விளங்கும். உங்கள் நம்பிக்கை வீண்போகாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.