வெட்டுக்கிளிகள் பட்சித்துப்போட்ட நாட்களை ஆண்டவர் உங்களுக்குத் திரும்ப அளிப்பார். இழப்புகளைக் குறித்து நீங்கள் கண்ணீர் சிந்தும் காலம் முடிந்துபோகும். நீங்கள் இழந்துபோனவற்றை ஆண்டவர் அற்புதவிதமாக திரும்ப அளிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.