எல்லாவேளைகளிலும், இக்கட்டான நேரங்களிலும்கூட தேவனை துதியுங்கள். இடுக்கண்களிலும் அவரை நம்பி, 'அல்லேலூயா' என்று சொல்லுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.