பழைய காரியங்கள் கடந்து போகும். உங்களுக்கு பிரியமாக வாழ்வதற்குப் பதிலாக, கிறிஸ்துவை பிரியப்படுத்தும்படி வாழ்ந்து, அவருக்கு ஊழியம் செய்வீர்கள். இன்றைய வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்; இன்றைய செய்தியைக் கேட்டு பாக்கியம் பெறுங்கள்.