தேவன், நீங்கள் எல்லா காரியங்களையும் செய்து முடிக்கும்படி தமது ஞானத்தை, திறனை, பெலனை உங்களுக்குத் தருவார்; மோசேயுடன் இருந்ததுபோல உங்களுடனும் இருப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.