உங்கள் துக்கநாட்கள் முடிந்துபோம்

உங்கள் துக்கநாட்கள் முடிந்துபோம்

Watch Video

கிறிஸ்துவின் அன்பை விட்டு உங்களை யாரால் பிரிக்க இயலும்? உங்களுக்கு சிநேகிதராக இருக்க அவர் விரும்புகிறார். அவரது வெளிச்சம் உங்கள் வாழ்க்கையை விட்டு எல்லா சந்தேகத்தையும் இருளையும் போக்கும். உங்கள் துக்கநாட்கள் முடிந்துபோகும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.