உங்கள் ஞானம், நீதி, பெலன், கனம் எல்லாமுமாக விளங்குவதற்கு தேவன் விரும்புகிறார். தமது வல்லமையின் மூலம் நீங்கள் பெரிய காரியங்களை செய்துமுடிக்கும்படி உங்களை பெலப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.