தேவனுடைய பாதத்தில் அமர்ந்து அவரது சத்தத்திற்கு செவிகொடுங்கள். செய்யும்படி ஆண்டவர் உங்களை ஏவுகிறதை செய்யுங்கள். அப்போது சம்பூரண சமாதானத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்வீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.