ஆண்டவர் உங்கள் கண்ணீரைத் துடைப்பார்; உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் புதிதாக்குவார். புதிதான ஆரம்பத்தை உங்களுக்கு உருவாக்குவார். அவரை நம்புங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.