தேவ ஆவியானவர் உங்களை வழிநடத்தும்படி நீங்கள் அனுமதித்தால், அவர் உங்களுக்கு சத்தியத்தை போதித்து, அவர் அருளும் பரிபூரண ஜீவனை அனுபவிக்க உதவுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.