சோர்ந்துபோன ஆத்துமாவுக்கு தைலம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் கொஞ்சகாலம் பாடனுபவித்தாலும், திடன்கொள்ளுங்கள். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். தேவனே உங்களுக்கு ஆறுதலாக விளங்குவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos