நீங்கள் சேவிக்கும் தேவன் ஆலோசனையில் ஆச்சரியமானவர். அவர் உங்களோடிருந்து, தமது உச்சிதமான ஆசீர்வாதங்கள் நிறைந்திருக்கும் பாதைக்கு நேராக உங்களை வழிநடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.