பாய்ந்து வரும் தேவ சமாதானத்தினால் நீங்கள் தெய்வீக பெலனையும், ஆறுதலையும் பெற்றுக்கொள்ளுங்கள். அவரது ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவிக்கும்போது, உங்கள் முகம் பிரகாசிக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.