நீங்கள் தேவனுக்கு அருமையானவர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவர் உங்களை பூரணமாக நேசிக்கிறார். தேவ சமுகத்தில் திளைத்திடுங்கள். உங்கள் வாழ்க்கை முன்பு போலிராது. அவர் உங்களை தடைகளைத் தாண்டும்படி செய்து, தமது மகிமைக்காக பிரகாசிக்க வைப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos