நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார். கர்த்தரை உங்கள் இருதயத்தில் கொண்டிருக்கும்போது, அவர் உங்கள் மத்தியில் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.