பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்
பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்

பிள்ளைகள் கர்த்தர் அருளும் ஆசீர்வாதமும் பலனுமாவார்கள். இந்த ஆசீர்வாதத்தை பொக்கிஷமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள். பிள்ளைகளுக்காக ஜெபிப்பதை ஒருபோதும் விட்டுவிடாதிருங்கள். ஆசீர்வதிக்கும் கர்த்தருடைய கரம் ஏற்ற வேளையில் உங்கள்மேல் வரும்.  இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.    

Related Videos