நீங்கள் தம்மோடு தனிப்பட்டவிதத்தில் ஐக்கியமாயிருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நல்ல மேய்ப்பனான அவர், எந்த அளவு அதிகமாக நீங்கள் அவரை அறிந்துகொள்கிறீர்களோ அந்த அளவு, உங்களை தமது நோக்கத்திற்குள்ளாக வழிநடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.