கர்த்தர் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்துமுடிப்பார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் வாழ்க்கையை ஆண்டவரின் கரங்களில் ஒப்படையுங்கள்! அப்போது அவர் தமது கரத்தின் கிரியைகளால் உங்களை மகிழ்ச்சியாக்குவார். நீங்கள் ஆனந்தமாய் அவரை பாடுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos