அந்தகாரத்திலிருந்து ஆச்சரியமான தம்முடைய ஒளிக்கு வரும்படிக்கு தேவன் உங்களை அழைக்கிறார். அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்வீர்களா? அவருடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் உங்கள் வாழ்க்கையை மறுரூபமாக்க அவருக்கு இடங்கொடுப்பீர்களா? அப்போது அவர் உங்களை பிறருக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.