தேவன் நீதியை விரும்புகிறார்; அவர் நீதிமான்களை காத்து விடுவிக்கிறார். நீங்கள் நீதிக்காக நிற்கும்போது தேவன் உங்களைக் கனப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.