நீங்கள் ஆண்டவரின் செல்லப்பிள்ளை

நீங்கள் ஆண்டவரின் செல்லப்பிள்ளை

Watch Video

நீங்கள் இயேசுவுக்குச் செல்லப்பிள்ளை. நீங்கள் தம் சொந்தப் பிள்ளையாக இருக்கும்படி அவர் தமது இரத்தத்தினாலே உங்களை வாங்கியிருக்கிறார். "நீ என்னுடைய செல்லப்பிள்ளை. நீ எனக்கு மிகவும் பிரியமானவன்(ள்)" என்று அவர் கூறுகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.