ஆவிக்குரிய பெலன் பெறுவதற்கு தேவனுடைய வசனத்தை உட்கொள்ளுங்கள். தேவனுடைய வசனத்தை வாசிப்பதற்கும் அதை கடைப்பிடிப்பதற்கும் உங்களை அர்ப்பணிக்கும்போது, பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.