அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களுக்கு சகலமும் கூடும். அவர் ஒருபோதும் உங்களை விட்டு விலகமாட்டார்; உங்களைக் கைவிடவுமாட்டார். நீங்கள் பூரணமாய் வாழ்ந்திட அவர் உதவுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.