தேவனுடைய வசனத்தை வாசிப்பதன் மூலம் நீங்கள் அவரது ஆசீர்வாதங்களையும், மனம், உடல், ஆத்துமாவில் சுகத்தையும், சமாதானத்தையும், அடிமைத்தனங்களிலிருந்து விடுதலையையும் பெற்றுக்கொள்ளலாம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.