இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்

Watch Video

நீங்கள் ஆண்டவருக்குச் செவிகொடுத்து, அவருடைய கட்டளைகளை பின்பற்றும்போது, அவர் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, கொழுப்பான பதார்த்தங்களை நீங்கள் புசிக்கும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.