இனி பாவஞ்செய்யாமல் உங்கள் இருதயத்தை ஆண்டவர் இயேசுவிடம் திருப்புங்கள். தமது ஈவுகளை நீங்கள் அனுபவிக்கவும், ஆவியிலும் ஜீவனிலும் உயிர்த்தெழவும் அவர் உதவுவார். உங்கள் வாழ்க்கை பரிபூரண ஜீவன் நிறைந்ததாக விளங்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.