தேவன் உங்களுக்கென்று வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள். ஆண்டவருக்கு தசமபாகம் செலுத்துவதால் இடங்கொள்ளாமற்போகுமளவுக்கு ஆசீர்வதிக்கப்படுவீர்கள். நீங்கள் கொடுக்கும் தசமபாகத்தின்மேல் தேவன் எவ்வளவு பிரியமாயிருக்கிறார் என்பது குறித்து சகோதரி ஸ்டெல்லா தினகரன், இன்றைய இறைவார்த்தையில் பகிர்ந்துகொள்கிறார்.