நொறுங்கிய உள்ளத்தினருகே இருக்கும் தேவன்

நொறுங்கிய உள்ளத்தினருகே இருக்கும் தேவன்

Watch Video

 நீங்கள் ஒருபோதும் தனியே போராடுவதில்லை. ஆண்டவர் எப்போதும் உங்களண்டையில் இருந்து, நீங்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கிறார். உங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார் என்று விசுவாசியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.