தேவனுடைய வசனம் ஏற்ற நேரத்தில் உங்களிடத்திற்கு வரும். உங்கள் வாழ்க்கையில் சுகத்தையும் அற்புதங்களையும் அது கொண்டு வரும். அவருடைய வசனம் தெய்வீக சுபாவத்தை உங்களுக்குள் வைத்து, அவருடைய சொந்த பிள்ளையாக உங்களை மாற்றும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.