ஜீவகாலம் முழுவதும் உங்களைச் சுமக்கும் தகப்பன்

ஜீவகாலம் முழுவதும் உங்களைச் சுமக்கும் தகப்பன்

Watch Video

தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்நாள் பரியந்தம் அவர் உங்களைச் சுமப்பார். அவரே உங்கள் வழிகாட்டியாகவும், ஞானமாகவும் பரிசுத்தமாகவும் சகல ஆசீர்வாதமாகவும் விளங்கி, நீங்கள் நினைப்பதற்கும் அதிகமாக உங்களை ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.