தேவன் உங்களை விசாரிக்கிறவராயிருக்கிறார். அவர் எப்போதும் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருக்கிறார். அவர் தமது முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, சமாதானத்தை உங்களுக்கு அளிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறார். அவர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்கள்மேல் தமது கிருபையை பெருகப்பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்