உங்களுக்காக யுத்தஞ்செய்யும் பயங்கரமான பராக்கிரமசாலி
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உலகத்திலிருப்பவனைக் காட்டிலும் பெரியவரான ஆண்டவர் உங்களோடிருக்கிறபடியால், சூழ்நிலைகளுக்கு அஞ்சாதிருங்கள். தேவன் பயங்கரமான பராக்கிரமசாலியாக உங்களோடிருக்கிறார். அவர் உங்களை மீட்டுக்கொண்டு, தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து, இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos