ஆண்டவர் உங்கள் பக்கமாய் இருக்கிறார்

ஆண்டவர் உங்கள் பக்கமாய் இருக்கிறார்

Watch Video

நீங்கள் கண்ணியில் அகப்படுவதில்லை. ஆண்டவர் உங்கள் வலப்பக்கத்தில் இருப்பதால், நீங்கள் விழுந்துபோவதில்லை. அவர் உங்களை திடப்படுத்தி, உங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.