வெற்றி உங்களுக்கே!

வெற்றி உங்களுக்கே!

Watch Video

உங்களுக்குள் ஜீவிக்கும் தேவனுடைய பெலத்தினால், எல்லா சோதனைகளையும் உங்களால் ஜெயிக்க முடியும். தேவன் அருளும் பலனை நம்பி, யோபுவைப் போல உத்தமமாய் வாழ முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.