இரட்சிப்பை நாம் அனுதினமும் அனுபவிக்கவேண்டும். ஆகவே, இரட்சிப்பின் ஒரே வாசலான ஆண்டவர் இயேசுவை தினமும் தேடுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக, பாதுகாப்பானதாக இருக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.