நீங்கள் பெலவானாய் விளங்குவீர்கள்

நீங்கள் பெலவானாய் விளங்குவீர்கள்

Watch Video

தேவன் உங்களை வலிமையான தலைவராக உருவாக்குகிறார். ஜனங்கள் உங்களுக்கு விரோதமாக போர் செய்ய முயற்சிக்கலாம்; ஆனாலும் உங்களை விடுவிக்கும்படியும் இரட்சிக்கும்படியும் ஆண்டவர் உங்களுடன் இருக்கிறபடியினால், அவர்களால் உங்களை மேற்கொள்ள முடியாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.