புலம்பலுக்கு பதிலாக ஆனந்த மகிழ்ச்சி

புலம்பலுக்கு பதிலாக ஆனந்த மகிழ்ச்சி

Watch Video

மனமகிழ்ச்சியுள்ள இருதயம் அருமருந்தாகும். இந்த மகிழ்ச்சியை இயேசுவுக்குள் கண்டடையலாம். அவரது சமுகத்தில் ஆனந்தமும் அவரது வலதுபாரிசத்தில் பேரின்பமும் உண்டு. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.