நீதிமானின் ஜெபத்தை தேவன் கேட்கிறார்

நீதிமானின் ஜெபத்தை தேவன் கேட்கிறார்

Watch Video

எலியா தீர்க்கதரிசி, மழைக்காக ஜெபித்தபோது, வானம் மழையைக் கொடுத்தது. அதேபோன்று, தேவன், உங்கள் ஜெபங்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் பதில் அளிக்குமாறு, உங்கள் நீதியான வாழ்க்கை அவரை தூண்டும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.