கர்த்தர் உங்கள்பேரில் களிப்பாய் கெம்பீரிக்கிறார். உங்கள்பேரில் கொண்டிருக்கும் அன்பினிமித்தம், உங்களுக்காக பெருமூச்சுகளோடு வேண்டுதல்செய்து, ஒரு தாயைப்போல உங்களை தேற்றுகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியைப் பார்த்து இந்தப் பாக்கியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.