உன் ஜெபம் கேட்கப்படும்

உன் ஜெபம் கேட்கப்படும்

Watch Video

வானம் தேவனுடைய சிங்காசனம்; பூமி அவருடைய பாதபடி. தேவன் அவ்வளவு மகத்துவமானவர். உங்கள் சூழ்நிலைளை மாற்றி உங்கள் வாழ்க்கையை தமது அதிகாரத்தினாலும் மகிமையினாலும் நிரப்பும் வல்லமை அவருக்கு உண்டு. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.