உங்களை தற்காக்கிறவர் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருக்கிறார். உங்கள் பட்சமானவர்களை பலுகிப்பெருகப்பண்ண தேவன் விரும்புகிறார். நீங்கள் வர்த்தித்து, எண்ணிக்கையில் பெருகுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.