உங்கள் இருதயம், அழகிய பூந்தோட்டமாக மாறும்படி, நன்மையினால், இயேசுவின் குணாதிசயத்தால், நல்ல எண்ணங்களால், நல்ல வார்த்தைகளினால் நிறைந்திருக்கிறது என்ற நிச்சயம் உங்களுக்கு இருப்பது முக்கியமாகும். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை உரிமையாக்கிக்கொள்ளுங்கள்.