தேவன் தம் நீதியை விளங்கப்பண்ணுவார்

தேவன் தம் நீதியை விளங்கப்பண்ணுவார்

Watch Video

நீங்கள் இயேசுவின் நாமத்தின்மேல் பயபக்தியாயிருப்பதால், அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, அவருடைய பாதத்தில் காத்திருங்கள்; அவர் உங்களை குணமாக்குவதற்கு அனுமதியுங்கள். அவர், நீங்கள் வாழ்வில் உயர்ந்து பெரிய காரியங்களை சாதிக்கும்படி செய்வார். இன்றைய செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.