ஸ்தோத்திர பலி
ஸ்தோத்திர பலி

நன்றியறிதலுள்ள இருதயம் தேவனுக்குப் பிரியமானது. அவர் உங்களை இரட்சித்த, உங்களை வனைந்த, உங்கள் ஜெபங்களுக்கு பதில் தந்த அனைத்து தருணங்களுக்காகவும் அவரை ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos