நீதியில் வேர்கொள்வது எப்படி?

நீதியில் வேர்கொள்வது எப்படி?

Watch Video

உங்கள் வாழ்வு ஆண்டவருக்குள் கட்டியெழுப்பப்படும். நீங்கள் நீதியில் உறுதியாய் வேர்கொண்டு, தேவனுடைய மகிமைக்காக கனிகொடுக்கும் வாழ்க்கை வாழுவீர்கள். நீங்கள் அசைக்கப்படுவதில்லை. இந்த ஆசீர்வாதம் சந்ததிசந்ததியாய் தொடரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.