பயத்தை வென்று பெரிய காரியங்களை காணுங்கள்

பயத்தை வென்று பெரிய காரியங்களை காணுங்கள்

Watch Video

கர்த்தர் உங்களுக்காகப் பெரிய காரியங்களைச் செய்யப்போகிறார் என்பதால், நீங்கள் பயப்படாமல், சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இன்றைய செய்தியிலிருந்து மேலும் அறிந்து கொள்ளுங்கள்.