உங்களுக்கு தேவன் அருளும் ஈவு

உங்களுக்கு தேவன் அருளும் ஈவு

Watch Video

என் அன்பு நண்பரே, இம்மாதம் தேவன் உங்கள் வாழ்க்கையில் அனுப்புகிற ஈவு, அவருடைய நன்மை. ஆம், தேவனுடைய ஆசீர்வாதம் உங்களிடம் வருவதை எதுவும் தடுக்க முடியாது!