உங்களை விழுங்குவதற்கு காத்திருக்கும் பல விஷயங்களை குறித்து நீங்கள் பயப்படலாம். ஆனால் ஆண்டவர் உங்களுக்கு முன்னே செல்கிறார். அவர் உங்களை பாதுகாப்பார். அவருக்கு எதிராக எதுவும் எழும்ப முடியாது. அவர் உங்களுக்காக போராடுவார். இயேசு உங்கள் வாழ்க்கையில் இருக்கும்போது, எல்லாவிதமான தீங்கிலிருந்தும் உங்களை பாதுகாப்பார். அவர் உங்கள் நல்ல மேய்ப்பர்.