விபச்சாரம் செய்யாதிருங்கள்!

விபச்சாரம் செய்யாதிருங்கள்!

Watch Video

தீய எண்ணங்கள் ஒரு மனிதனின் இதயத்தை தீட்டுப்படுத்துகிறது. மேலும் தேவனால் வெறுக்கப்படும் பாவங்களைச் செய்ய வைக்கிறது. தேவனால் வெறுக்கப்படும் மிகப்பெரிய பாவங்களில் ஒன்று விபச்சாரம். சிலுவை தியானம் 7 இல் டாக்டர்.பால் பால் தினகரன் அவர்கள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் காணொளியைக் கண்டு மேலும் அறிந்து கொள்ளுங்கள்.