திருடாதிருப்பாயாக!

திருடாதிருப்பாயாக!

Watch Video

திருட்டு என்பது தேவ இராஜ்யத்திலிருந்து விலக்கப்பட்ட பாவ பட்டியலில் உள்ளது. இதற்கு மன்னிப்பு இல்லையா? அப்படி அல்ல! இரக்கமும் கிருபையும் நிறைந்த தேவன், உங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு, உங்கள் பாவத்தை மன்னித்து, உங்களைக் கழுவி, உங்களை ஆசீர்வதிக்கக் காத்திருக்கிறார்! 9வது சிலுவை தியானத்தைப் பார்த்து விடுதலை பெறுங்கள்!